முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி ஊர்வலம்
ADDED :2621 days ago
தொண்டி:தொண்டி தெற்குதோப்பில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம்நடந்தது. ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாகசென்றனர்.எஸ்.பி.பட்டினம் அருகே ஈச்சங்காடு காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா நடந்தது.ஏராளமான பக்தர் கள் கோயில் முன் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். அதனை தொடர்ந்து காளியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் தீபராதனைகளும் அன்னதானம்இரவில் கலைநிகழ்ச்சி நடந்தன.