உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தினமும் வீட்டில் பூவும், நீரும் வைத்து வழிபாடு செய்தால் போதுமானது தானா?

தினமும் வீட்டில் பூவும், நீரும் வைத்து வழிபாடு செய்தால் போதுமானது தானா?

பகவத்கீதையில் கிருஷ்ணர், ஆடம்பர வழிபாட்டை வலியுறுத்தவில்லை. மிக எளிமையாக பூவும், இலையும், தண்ணீரும் மட்டுமே போதும் என்றே குறிப்பிடுகிறார். அன்போடும், மனத்தூய்மையோடு வழிபாடு செய்ய வேண்டும் என்பதே முக்கியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !