சத்தியத்தை மீறினால் என்னாகும்?
ADDED :2661 days ago
தெரிந்தே தப்பு செய்தால் பரிகாரம் கிடையாது. பொய் சத்தியம் செய்வது பெரும்பாவம். இதற்கான தண்டனையில் இருந்து தப்ப கடவுளைச் சரணடைவதே வழி.