பவுர்ணமி தவிர்த்த மற்ற நாட்களில் மலையைச் சுற்றலாமா?
ADDED :2661 days ago
பெங்களூரு மலை வடிவாக கடவுள் இருக்கிறார் என்ற அடிப்படையில் மலையைச் சுற்றி வழிபடுகிறோம். எல்லா நாளும் கிரிவலம் வரலாம்.