உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிறப்பிலேயே குணம் உண்டாகிறதா?

பிறப்பிலேயே குணம் உண்டாகிறதா?

குணம் என்பது பிறப்புடன் சம்பந்தப்பட்டது. நல்லது, கெட்டது  அறியாத குழந்தைக்கும் இது பொருந்தும். குழந்தையை நல்ல மனிதனாக உருவாக்கும் பொறுப்பு பெற்றோர், ஆசிரியரைச் சேர்ந்தது. விதிவசத்தால் சிலர் தீயவர்களாக மாறுகின்றனர். நல்லோர் நட்பு, உற்றார், உறவினர் பிரார்த்தனையால் திருந்த வாய்ப்புண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !