விக்ரஹங்களை வீட்டில் வைத்து வணங்கலாமா?
ADDED :2660 days ago
வணங்கலாம். விக்ரஹங்கள் வீட்டில் இருந்தால் கோயிலைப் போல தினமும் பூஜை, நைவேத்யம் ஆகியவற்றை நித்யவழிபாடாக செய்து வரவேண்டும். வீட்டில் உள்ள அனைவரும் ஆச்சார, அனுஷ்டானங்களை சரிவர பின்பற்ற வேண்டும். மேலும், மணிக்கட்டுக்கு கீழுள்ள அளவு உயரத்துக்கு மேல் இருக்கக்கூடாது. இதனால், விக்ரஹ வழிபாட்டிற்கு கோயிலே உகந்தது.