நம்புதாளை முத்துமாரியம்மன் கோயில் அக்னி சட்டி ஊர்வலம்
ADDED :2975 days ago
தொண்டி : தொண்டி அருகே நம்புதாளை முத்துமாரியம்மன் கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. அன்னதானம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.