திருமணத்தில் மணமக்கள் கையில் காப்புக்கட்டுவது ஏன்?
ADDED :2651 days ago
திருமணத்திற்கு தடங்கல் வராமல் இருக்க மணமக்களுக்கு காப்புக்கட்டுகின்றனர். இது அவர்களை கவசமாக பாதுகாக்கும்.