புனித தீர்த்தமான கங்கை நீரை என்ன செய்யலாம்?
ADDED :2654 days ago
கங்கை, யமுனை போன்ற தீர்த்தங்களை பூஜையறையில் வைத்து வழிபடலாம். கூடுதலாக தீர்த்தம் இருந்தால் கோயிலில் அபிஷேகத்திற்கு கொடுக்கலாம்.