உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை போல மற்ற மலைகளை சுற்றினால் பலனுண்டா?

திருவண்ணாமலை போல மற்ற மலைகளை சுற்றினால் பலனுண்டா?

மலை, ஆறுகளை தெய்வங்களாக வழிபடுவது நம் மரபு. பாரத தேசம் முழுவதும் உள்ள மலைகள், ஆறுகளின் புனித தன்மையை புராணம், இதிகாசங்கள் விரிவாக கூறுகின்றன. திருவண்ணாமலை போல எல்லா மலைகளையும் சுற்றி வந்து வழிபட்டால் பாவம் நீங்கி புண்ணியம் சேரும். மலை மட்டுமில்லாமல் ஆறு, குளம் போன்ற நீர் ஆதாரங்களை மாசுபடாமல் காப்பதும் புண்ணியம் தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !