உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரசமரம், நாகர் சிலைகளை இரவில் சுற்றலாமா?

அரசமரம், நாகர் சிலைகளை இரவில் சுற்றலாமா?

பகலில் அரசமரம், தலவிருட்சத்தை சுற்றுதல், புனித தீர்த்தத்தில் நீராடுதல் போன்றவை தெய்வ சக்திகளை மகிழ்ச்சிப்படுத்தும். மாறாக இரவில் செய்ய அசுரசக்திகளை திருப்திபடுத்தும் என்கிறது சாஸ்திரம். மரங்கள் பகலில் பிராண வாயுவையும், இரவில் கரியமில வாயுவையும் வெளியிடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !