உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி பெருமாளுக்கு தமிழக பக்தர்கள் தங்க கிரீடம் நன்கொடை

திருப்பதி பெருமாளுக்கு தமிழக பக்தர்கள் தங்க கிரீடம் நன்கொடை

திருப்பதி: திருமலை திருப்பதி பெருமாளுக்கு பக்தர்கள் தினம் தோறும் விதவிதமான நன்கொடைகளை வழங்கிவருகின்றனர்.தமிழ்நாட்டில் வேலுார் மாவட்டம் குடியாத்தைச் சேர்ந்த பக்தர்கள் சுமார் 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கிரீடம் மற்றும் வெள்ளி பாதகைகளை நன்கொடையாக வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !