கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த வரலாறு
ADDED :2591 days ago
நக்கீரன் இலக்கணத்தைச் சரியாக கற்காத குறையினாலேயே தன் செய்யுளுக்குக் குற்றம் கண்டான் என்பதை உணர்ந்த இறைவன் அகத்திய முனிவனைக் கொண்டு நக்கீரனுக்கு இலக்கணம் கற்பித்தார்.