உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐந்து தலை பிரம்மன்!

ஐந்து தலை பிரம்மன்!

பிரம்மன் நான்முகக்கடவுளாக காட்சியளிப்பது வழக்கம். ஆனால் கோவைக்கு அருகிலுள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் சிவபெருமானின் ஊர்த்துவ தாண்டவத்தைப் பார்த்த நிலையில் பிரம்மன் ஐந்து தலைகளுடன் காட்சியளிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !