உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருவாடானை முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருவாடானை: திருவாடானை தெற்கு மாடவீதியில் உள்ள முத்துமாரியம்மன்கோயில் கும்பாபி ஷேகம் நடந்தது. முன்னதாகநடந்த அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையில் ஏராளமானபக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. விழாவை முன்னிட்டு கோயில் வண்ண விளக்கு களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !