உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதுகுளத்தூர் ராக்காச்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விழா

முதுகுளத்தூர் ராக்காச்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விழா

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் பூக்குளத்தில் அமைந்துள்ள ராக்காச்சியம்மன் கோவில் கும்பாபி ஷேக விழாவில் விக்னேஸ்வர பூஜை, யாகசாலைபிரவேசம், முதல்காலயாக பூஜை,ஹோமம், பூர்ணாகுதி மற்றும் கோமாதா பூஜை நடத்தப்பட்டு, கருட வாகன புறப்பாட்டுக்கு பின் கலசத் திற்கு கும்ப நீர் ஊற்றப்பட்டது. ராக்காச்சியம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !