சுவாமி விவேகானந்தர் எழுச்சியுரையின் 125வது ஆண்டுவிழா
சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் இந்தியாபற்றிப்பேசினார். உலகமே இந்தியாவைப் பாராட்டிப் பேச ஆரம்பித்தது. 1893,செப்டம்பர் 11அன்று சுவாமி ஜிசர்வசமயப்பேரவையில் நமது ஆன்மிகப்பாரம்பரியப் பெருமையைப் பறைசாற்றினார்; இந்தியாவைப்பற்றி விஷமிகளால் பரப்பப்பட்டபல எதிர்மறைக்கருத்துகள் யாவும்உடனே வேரறுக்கப்பட்டன. சர்வசமயப்பேரவையில் விவேகானந்தரின், SISTERS AND BROTHERS OF AMERICA என்ற ஒற்றைவரி. அதைக்கேட்டதும் அவையிலிருந்த 4000 பேரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் கரவொலி எழுப்பினர். ஏழைகளையும்பெண்களையும் இழிவு படுத்துவதாலும், வறுமையாலும், நாடுகளிடையேயான போர்களாலும், இனவெறியாலும் பிரிந்து கிடந்த உலகப்பந்தின் ஓட்டைகளை அடைத்து அதில்புத்து யிரைநிறைத்தது, சுவாமிஜியின் அந்த ஒருவரியே. சுவாமிஜிஅவ்வாறு உலகமக்களை ஆசீர்வதித்து 25ஆண்டுகள் கிவிட்டன. ஆனால்அவர் அன்றுகூறியவை, நம்நாட்டையும், ஆன்மிகப்பாரம்பரியத்தையும் காக்கும்சக்தியாகஇன்றும்உள்ளது; சமுதாய மற்றும் சமயநல்லிணக்கத்தைத் துண்டாட முயலும் தீயசக்திகளை ஒடுக்கும் மகாசக்தியாக விளங்கி உலகைஒன்றிணைக்கிறது.
சுவாமிஜி கூறிய பாரம்பரியப்பெருமைகளை நமது இளம் உள்ளங்களும் தெரிந்துகொள்வதற்காக, சுவாமிஜிசர்வசமயப்பேரவையில் ஆற்றியமூன்று உரைகளின் அடிப்படையில் ஒப்பித்தல்,கட்டுரை, பேச்சுப்போட்டி,கவிதை ,ஓவியம்என்றுஐந்து விதமானபோட்டிகளைசென்னை, ஸ்ரீராமகிருஷ்ணமடம், கடந்தநான்குமாதங்களுக்குமுன்பு அறிவித்தது.இந்தப்போட்டிகளை சென்னைமடம் தமிழகத்திலுள்ளமற்ற ராமகிருஷ்ணமடங்கள் மற்றும் பாவபிரச்சார்பரிஷத்அமைப்புகளுடன் சேர்ந்துநடத்தியது. இந்தப்போட்டிகளுக்கான மொத்தப்பரிசுகள் 200.பரிசுத்தொகைரூ.5ட்சம். கீழ்க்கண்ட 9தலைப்புகளின் கீழ்கட்டுரை, பேச்சு,கவிதைமற்றும் ஓவியம் ஆகியபோட்டிகள் நடத்தப்பட்டன.
1.கிணற்றிலிருந்துகடலுக்குவா!
2.இந்தியாவின்வளர்ச்சிக்குஅவசியமானதுசமுதாயவளர்ச்சியும்சமயநல்லிணக்கமும்.
3.இன்றுஇந்தியாவில்சுவாமிவிவேகானந்தர்எதைக்கண்டுபெருமைகொள்வார்?எதைக்கண்டுவருந்துவார்?
4.பொதுவாக,பேச்சாளர்கள்பேசியபிறகேகைதட்டல்பெறுவார்கள்;ஆனால்சுவாமிஜிஅந்நியநாட்டுமேடையில்முதல்வாக்கியம்பேசியதும்அவையிலிருந்த 4000பேரும் 2நிமிடங்கள்கரகோஷம்செய்தார்கள்.அதன்பின்புலத்திலிருந்தசக்திஎன்ன?
5.நாட்டின்ஒற்றுமைசீரழியும்அபாயநிலைஇன்றுநிலவும்போதுநாம்அனைவரும்ஒன்றுபட்டுநாட்டைஎப்படிச்சீராக்குவது?
6.கடலளவுசக்திஎனக்குள்இருக்க,நான்கிணற்றுத்தவளைஆவேனா?
7.உதவு,சண்டையிடாதே;ஒன்றுபடுத்து,அழிக்காதேஎன்றசுவாமிவிவேகானந்தரின்அருட்கட்டளையைஉன்அளவில்நீஎவ்வாறுநிறைவேற்றுவாய்?
8.எதற்கெல்லாம்சாவுமணிஅடிக்கப்பட்டுவிட்டதுஎன்றுசுவாமிஜிநம்புகிறார்?அவரதுநம்பிக்கையைச்சாத்தியமாக்கலாமா?
9. நம்சமயத்தைக்கடைப்பிடித்துக்கொண்டேபிறசமயங்களையும்மதிக்கும்பண்பு.
போட்டிகள்அடங்கியகையேடுகள்,தமிழிலும்,ஆங்கிலத்திலும்தமிழ்நாட்டில்உள்ளபள்ளிகள்மற்றும்கல்லூரிகளில்உள்ள 12.50ட்சம்மாணவ-மாணவியரைச்சென்றடைந்தன.
இந்தஒப்பற்றசிந்தனைகளைஅத்துணைபேரும்வாசிக்கவாய்ப்புகிடைத்ததேஇந்தப்போட்டிகளின்முக்கியமானவெற்றியாகும்.
சுவாமிஜியின்சிகாகோஉரைகள்மாணவர்களிடம்ஏற்படுத்தியதாக்கம் : நாட்டில் ஆற்ற வேண்டியபணிகள்,மக்களுக்காகச் செய்ய வேண்டியபணிகள் போன்றவை கடலளவு இருக்கின்றன. பலரும்பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாககொண்டிருக்கிறார்கள். கிணற்றுத்தவளைகளாக இல்லாமல், கடல்போன்றபணிகள் மேற்கொள்ளகிணற்றிலிருந்து கடலுக்குவா என இளைஞர்கள் அவர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளனர்.
இந்தியாவில் பல்வேறு சமயங்களின் மக்கள்ஒன்றாக இணைந்து அவரவர்மதத்தைப் போற்றுகின்றவிதத்திலும், பிறர்மதத்தை மதிக்கும்பண்பையும் கொண்டு வாழ்ந்தால் சமுதாயம் வளர்ச்சிபெரும். அதுவே மதநல்லிணக்கமும் ஆகும் என்றும் தீவிரவாதம், அது எந்தத்தன்மையானாலும், அதற்குச்சாவுமணிஅடிக்கப்படவேண்டும். உதவுசண்டையிடாதே, ஒன்றுபடு அழிக்காதே என்ற சுவாமிஜியின் அருட்கட்டளையைச்சித்தரித்து ஆயிரக்கணக்கான ஓவியங்கள் வரைந்துள்ளனர். நாட்டில்விவசாயவளர்ச்சிக்கும், நீர்ப்பற்றாக்குறை தீர்வுஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் தரப்படவேண்டுமென ஆயிரக்கணக்கானமாணவ -மாணவிகள்விளக்கியுள்ளனர். இன்றுஇந்தியாவில்சுவாமி ஜிஎதைக்கண்டுபெருமைகொள்வார்;எதைக்கண்டுவருத்தப்படுவார்? என்றதலைப்பிற்கு இந்தியாவின்வளர்ச்சிகண்டுபெருமிதம்கொள்ளும்அதேநேரத்தில்,பெண்களுக்குஇழைக்கப்படும்பாலியல்கொடுமைகள்,இனக்கலவரங்கள்கண்டுவருந்துவார்என்றுவிளக்கியுள்ளனர். விவேகானந்தரை வாசித்து அவரை நன்குபுரிந்து கொண்டுஅதன்படி வாழத்துடிக்கும் இளைஞர்பட்டாளம் நம்மாநிலத்தில் இருப்பது இந்தப்போட்டிகளின்மூலம்தெளிவாகிறது.
நாடுமுன்னேறவேண்டும், தேசபக்திவிழித்தெழ வேண்டும் ,சமயநல்லிணக்கத்துடன் ஒற்றுமையுடன் வாழ்ந்து, நாட்டின் ஒற்றுமைகாக்கப்பட வேண்டும்என்பது இன்றைய இளைஞர்களின் ஆழமானகருத்தாக அவர்களின் கட்டுரைகள் விளக்குகின்றன.
இந்தியாவின் பாரம்பரியப்பெருமை, மீண்டும்விழித்தெழுந்து, இந்தியா மீண்டும் புத்துணர்வுடன் திகழவேண்டும் என்றசுவாமிஜியின் செய்திகளைத் தீவிரமாகக்கடைப்பிடிக்க இளைய சமுதாயம் ஆர்வம்காட்டுகின்றது. அதற்குவழிவகுக்கவேண்டியது, பொறுப்புள்ள அனைவரும்தான் என்பது இந்தப்போட்டிகளின் மூலம்வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப்போட்டிகளின் சிறப்பம்சங்களுள்சில: கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்துமட்டும் ஒருட்சத்திற்கும் மேற்பட்டோர்கட்டுரைஎழுதியுள்ளனர். சேலம், நாமக்கல் மாவட்டத்திலுள்ள 600-க்கும் மேற்பட்ட கல்விநிறுவனங்கள் பேச்சு, ஒப்பித்தல் போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளன. சென்னை, மாநகராட்சிபள்ளிகளிலிருந்து மட்டும்சுமார் ஒருட்சம் மாணவமாணவிகள் இந்தப்போட்டிகளில் கலந்துகொண்டுசிறப்பித்துள்ளனர். அரசாங்கப்பள்ளி மற்றும் மாநகராட்சிப்பள்ளிகள், தனியார்பள்ளிகளுடன் போட்டியிட்டு மாநிலஅளவில் பரிசுகளும் பெற்றுள்ளனர். இந்து இளைஞர்கள் மட்டுமல்லாமல் ,இஸ்லாமிய, கிறிஸ்தவமாணவமாணவிகள்எண்ணற்றோரும் சுவாமிஜியின் கருத்துகளுக்கேற்ப நடந்து கொள்வோம்என்றுகூறி உள்ளது, நமது நாட்டில் சமயநல்லிணக்கம் இளைஞர்கள் மத்தியில்சரியாகவே உள்ளது என்பதைஉறுதி செய்துள்ளது. இவைதவிர,கடந்த இரண்டுமாதங்களாக தமிழகத்தின் 15மாவட்டங்களில் உள்ள 25தனியார், அரசுகலைக்கல்லூரிகள் மற்றும்தொழில் நுட்பக்கல்லூரிகளில் சுவாமிவிவேகானந்தர் பற்றியகருத்தரங்குகள் நடைபெற்றுவருகின்றன. கருத்தரங்குகள்மூலம்சுமார் 50000 கல்லூரி மாணவ மாணவிகள் பயனடைந்துள்ளனர். மேலும்இந்துதிருரவி,திரு.சங்கர்வானவராயர்ஆகியோரும்விழாவில்கலந்துகொள்ளஉள்ளார்கள்.
தொடர்புக்கு :9500741328
உலகையே இந்தியாவின் பக்கம் திருப்பிய எழுச்சியுரையின் 125-வதுஆண்டுவிழா லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்ற போட்டிகளின் பரிசளிப்புவிழா
இடம் :குமரகுருதொழில்நுட்பக்கல்லூரி,கோவை.
தேதி :11.9.2018,செவ்வாய்க்கிழமைநேரம்:பிற்பகல் 3-6மணிவரை
சிறப்புரை:மாண்புமிகுபாரதப்பிரதமர்திரு.நரேந்திரமோடிஅவர்கள்
(வீடியோகான்பிரன்ஸிங்)
திரு.எஸ்.பி.வேலுமணி,திரு.பி.தங்கமணிமற்றும்கே.பாண்டியராஜன்.
ஆசியுரை :ராமகிருஷ்ணமடம் -மிஷனின்துணைத்தலைவர்தவத்திருசுவாமிகௌதமானந்தர்.