உபசாரங்கள்
ADDED :2577 days ago
1. ஆவாஹனம் - அழைத்தல்
2. ஆசனம் - இருத்துதல்
3. பாத்யம் - பாதங்களை கழுவுதல்
4. அர்கியம் - ர்க்ஷப்ஹற்ண்ர்ய்
5. ஆசமனீயம்
6. ஸ்னானம் - குளித்தல்
7. வஸ்த்திரம் - உடை
8. யக்ஞோபவீதம் - பூணூல் அணிவித்தல்
9. அணுலெப்னம் - சந்தனம் இடுதல்
10. புஷ்பம் - பூவலங்கரித்தல்
11. தூபம் - வாசனைப் புகை
12. தீபம் - விளக்கு
13. நைவேத்யம் - உணவு அளித்தல்
14. நமஸ்காரம் – (obeisance) வணங்குவது
15. பிரதஷிணம் – (circumanmulation) சுற்றி வலம் வருவது.
16. விஸர்ஜனம் - முடிவு நீக்கி நிறைவு செய்வது.