உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி பிரம்மோற்சவம்: சரஸ்வதி அலங்காரத்தில் மலையப்பசாமி

திருப்பதி பிரம்மோற்சவம்: சரஸ்வதி அலங்காரத்தில் மலையப்பசாமி

திருப்பதி: ஆந்திர மாநிலம், திருமலை ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம், கருட கொடியேற்றத்துடன், செப்.,13ல் கோலாகலமாக துவங்கியது. விழாவின் இரண்டாம் நாளான செப் 14ல் உற்சவரான மலையப்பசாமி சரஸ்வதி அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !