உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடி சித்தி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா

காரைக்குடி சித்தி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா

காரைக்குடி: காரைக்குடி மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் உள்ள சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் நடந்தது. கணபதி ஹோமம், சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளி நிறுவனர் குமரேசன், சாந்தி, அருண்குமார், முதல்வர் ரமேஷ், பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !