உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் சஷ்டி சிறப்பு பூஜை
ADDED :2580 days ago
உப்பூர்;ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சுப்பிரமணியர் சன்னதியில் சஷ்டியை முன்னிட்டு மூலவர் மற்றும் சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிேஷக ஆதாரனைகள் நடந்தன. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.ஆர்.எஸ்.மங்கலம் கைலாசநாதர் கோயில் சுப்பிரமணியர் சன்னதியில் சஷ்டியை முன்னிட்டு நடந்த சிறப்பு அபிேஷ கஆதாரனையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.