வேண்டுதல் நிறைவேறியதும் நேர்த்திக்கடனை எவ்வளவு நாளில் செலுத்தவேண்டும்?
ADDED :2594 days ago
விருப்பம் நிறைவேறியதும் காலம் தாழ்த்தாமல் நேர்த்திக்கடனை செலுத்த வேண்டும்.