முற்பிறவியில் செய்த தீச்செயலுக்கு இப்பிறவியில் தண்டிப்பது சரியா?
ADDED :2595 days ago
தீமை செய்வோரை அரசு தண்டிக்கிறது. ஆனால் பக்குவம் அடையும் வரை பொறுமை காக்கிறார் கடவுள். கேடு செய்தால் மறுபிறவியில் துன்பம் வரும். எனவே பாவம் செய்யாதீர்கள்.