/
கோயில்கள் செய்திகள் / விருதுநகர் பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீனிவாச சுவாமி வருடாந்திர பிரம்மோத்ஸ்வ விழா
விருதுநகர் பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீனிவாச சுவாமி வருடாந்திர பிரம்மோத்ஸ்வ விழா
ADDED :2674 days ago
விருதுநகர்:விருதுநகர் ரயில்வே ரோடு ராமர்கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீனிவாச சுவாமி வருடாந்திர பிரம்மோத்ஸ்வ விழா செப்.13 ல் துவங்கியது. இதை தொடர்ந்து பல்லாக்கு, சந்திர பிரபை, அன்ன வாகனம், கருட வாகனம், யானை வாகனம், அனுமன் வாகனம், குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தளினார். நேற்று (செப்.,21) காலை திருமஞ்சணம், தீர்த்தவாரியும் நடைபெற்றது. இரவு 8:30 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது.