விருதுநகர் வாடியான் தெரு காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா
ADDED :2577 days ago
விருதுநகர்: வாடியான் தெரு காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.