விருதுநகர் ஸ்ரீரெங்கநாத சுவாமி கோயிலில் பிரம்மோத்ஸவ விழாவ
ADDED :2577 days ago
விருதுநகர்: ஸ்ரீரெங்கநாத சுவாமி கோயில் பிரம்மோத்ஸவ விழாவின் 2ம் நாளில் சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த சுவாமி.