உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை அருகே பாண்டுகுடி லட்சுமணபெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

திருவாடானை அருகே பாண்டுகுடி லட்சுமணபெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

திருவாடானை: திருவாடானை அருகே பாண்டுகுடி லட்சுமணபெருமாள் கோயிலில் திருக் கல்யாணம் நடந்தது. ஸ்ரீ தேவி, பூ தேவியுடன் லட்சுமணபெருமாள் திருமண கோலத்தில் காட்சியளித்தார். சிறப்பு பூஜைகளுடன் திருக்கல்யாணம் நடந்தது. பாண்டுகுடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !