உள்ளூர் செய்திகள்

இசை விநாயகர்

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் உள்ள விநாயகப் பெருமானின் கை, கால், தும்பிக்கையைத் தட்டினால் விதவிதமான இன்னிசை எழுகிறது. எனவே இவரை, ‘இசை விநாயகர் ’ என்று அழைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !