அஷ்ட சாஸ்தா பிரதிஷ்டை
ADDED :2605 days ago
சிதம்பரம் நடராஜர் கோயில் எட்டு திசைகளிலும் சாஸ்தாவின் எட்டு அவதாரங்களை பிரதிஷ்டை செய்துள்ளனர். எட்டு திசைகளிலும் அத்தலத்தை சாஸ்தா வலம் வருவதாக ஐதீகம். அந்த எண் திசை சாஸ்தாவின் பெயர்கள் மஹாசாஸ்தா, ஜகன்மோக சாஸ்தா, பாலசாஸ்தா, ராக சாஸ்தா, தர்மசாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்மசாஸ்தா, ருத்ரசாஸ்தா.