குருதோஷம் நீங்க...
ADDED :2605 days ago
திருவிசநல்லூரில் அமைந்துள்ளது சிவயோகநாதர் திருக்கோயில், சப்த ரிஷிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததை நினைவுபடுத்தும் வண்ணம் இத்தல ஈசன் தமது தலையில் ஏழு சடைகளுடன் காட்சி தருகிறார். இக்கோயில் ஈசனை வணங்கி வழிபடுவர்களுக்கு குருவினால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கி விடும் என்பது ஐதீகம்.