கிரகப்பிரவேசத்தின் போது பசுமாட்டை வீட்டிற்கு அழைத்து வருவது ஏன்?
ADDED :5108 days ago
பசு லட்சுமியின் அம்சம். தர்ம தேவதையின் அடையாளம். பால் தருவதால் கோமாதா என்று தாயாகப் போற்றுவர். வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைக்கவும், தர்மம் தழைக்கவும் பசுவை வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார்கள்.