உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமி சிலை செய்யும் கற்களின் தனித்தன்மை என்ன?

சுவாமி சிலை செய்யும் கற்களின் தனித்தன்மை என்ன?

’சிலா’ என்பதில் இருந்து வந்த சொல் ’சிலை’.  இது கருங்கல்லைக் குறிக்கும். இதனால் மலைக்கு ’சைலம்’ என்று பெயருண்டு.உதாரணமாக சிவசைலம், ஸ்ரீசைலம். கற்களை ஆண், பெண், திருநங்கை என மூன்றாகப் பிரிப்பர். சிலைக்கு ஏற்ப கல்லை தேர்வு செய்து சாஸ்திரப்படி செதுக்கி மந்திரசக்தியால் உருவேற்ற தெய்வமாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !