மஹாமேரு
ADDED :2602 days ago
சென்னை, மாங்காடு காமாட்சியம்மன் கோயிலில் விஜயதசமி அன்று மஹாமேருவுக்கு எட்டுவித மூலிகைகளான அஷ்ட கந்தமும், அதன் மேல் தங்கக் கவசமும் சாத்தப்படும். அப்போது மஹா மேருவை தரிசிப்பது மகத்தான புண்ணியம் என்பது நம்பிக்கை.