உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சப்த மாதாக்கள்

சப்த மாதாக்கள்

*பிரம்மாவின் அம்சம் - பிராமி (மறதியைப் போக்கி, நல்ல கல்வியை அளிப்பவள்.)
* மஹேஸ்வரனின் அம்சம் - மஹேஸ்வரி (கோபத்தைப் போக்கி சாந்தத்தைத் தருபவள்.)
* கவுமாரனின் (முருகன்) அம்சம் - கவுமாரி (குழந்தைச் செல்வங்களை அள்ளித் தருபவள்.)
* விஷ்ணுவின் அம்சம் - நாராயணி (செல்வங்களை அள்ளித் தருபவள்.)
* வாராஹ மூர்த்தியின் அம்சம் -வாராஹி (மிருக பலமும் தேவ குணமும் ஒருங்கே பெற்றவள், பக்தர்களை தீய சக்திகளிடம் இருந்து காப்பவள்.)
* இந்திரனின் அம்சம் - இந்திராணி (நல்ல வாழ்க்கைத் துணையைத் தருபவள்.)
*ருத்ரனின் அம்சம் - சாமுண்டி (சப்த மாதாக்களின் அனைத்து சக்திகளையும் ஒருங்கே பெற்றவள்.)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !