உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சியில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

கள்ளக்குறிச்சியில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நேற்று முன்தினம் (அக்., 2ல்) நடந்தது. காலபைரவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடத்தி, மந்திர ஜெபம் வாசித்து பூஜைகள் செய்து, சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !