மஹான்களைப் போற்றும் காயத்ரி மந்திரங்கள்
ADDED :2559 days ago
வள்ளிமலை ஸ்வாமிகள் காயத்ரி மந்திரம்
ஓம் தத் புருஷாய வித்மஹே
வள்ளி கிரி வாஸôய தீமஹி
தந்நோ சித்த ப்ரசோதயாத்
ராகவேந்திரர் காயத்ரி மந்திரம்
ஓம் ராகவேந்ராய வித்மஹே
விஷ்ணு ப்ரியாய தீமஹி
தந்நோ பூஜ்யாய ப்ரசோதயாத்
பூனை கண்ணனார் காயத்ரி மந்திரம்
சத்ய நேத்ராய தீமஹி
தந்நோ சித்த ப்ரசோதயாத்
குரு தட்சிணாமூர்த்தி மூர்த்தி சுவாமிகள் காயத்ரி மந்திரம்
த்யானேசாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்
ஓம் ராமலிங்காய வித்மஹே
சூட்சம ரூபாய தீமஹி
தந்நோ ஜோதி ப்ரசோதயாத்
சேஷாத்ரி சுவாமிகள் காயத்ரி மந்திரம்
ஓம் அருணாச்சலாய வித்மஹே
ஆத்ம தத்வாய தீமஹி
தந்நோ சேஷாத்ரி ப்ரசோதயாத்
குமரகுருபர சுவாமிகள் காயத்ரி மந்திரம்
ஓம் குமாரஸ்தவாய வித்மஹே
ஷண்முக சிந்தாய தீமஹி
தந்நோ குருபர ப்ரசோதயாத்
சக்கரத்தாழ்வார் காயத்ரி மந்திரம்
ஓம் சுதர்சனாய வித்மஹே
ஜ்வால சக்ராய தீமஹி
தந்நோ சக்ர ப்ரசோதயாத்
ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹா மந்த்ராய தீமஹி
தந்நோ சக்ர ப்ரசோதயாத்
ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹா ஜ்வாலாய தீமஹி
தந்நோ சக்ர ப்ரசோதயாத்
ஓம் சுதர்சனாய வித்மஹே
சக்ர ராஜாய தீமஹி
தந்நோ சக்ர ப்ரசோதயாத்
ஓம் சுதர்சனாய வித்மஹே
ஹெட்டி ராஜாய தீமஹி
தந்நோ சக்ர ப்ரசோதயாத்
ஓம் சுதர்சனாய வித்மஹே
மகா மந்த்ராய தீமஹி
தந்நோ சக்ர ப்ரசோதயாத்