விருதுநகர் சொக்கநாதர் சுவாமி கோயில்களில் குருபெயர்ச்சி
ADDED :2659 days ago
விருதுநகர்:விருதுநகர் சொக்கநாதர் சுவாமி கோயில், சிவன் கோயில், வாலசுப்பிரமணியசாமி கோயிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது. குரு தூலம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகினார்.இதை தொடர்ந்து கோயில்களில் ஹோமம் வளர்த்து, சிறப்பு தீபாராதனை, சிறப்பு பூஜை நடத்தினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.