உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமேடு அருகே மாணிக்கம்பட்டியில் வடலூர் வள்ளலார் பிறந்த நாள் கொடியேற்று விழா

பாலமேடு அருகே மாணிக்கம்பட்டியில் வடலூர் வள்ளலார் பிறந்த நாள் கொடியேற்று விழா

அலங்காநல்லூர்: பாலமேடு அருகே மாணிக்கம்பட்டியில் வடலூர் வள்ளலார் பிறந்த நாள் விழா ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி தலைமையில் நடந்தது. சமரச சன்மார்க்க சங்ககொடியேற்றப் பட்டு அருட்பெரும்ஜோதி ஏற்றப்பட்டது. ஏராளமானோர் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !