உசிலம்பட்டி திடியன் கைலாசநாதர் கோயிலில் குருபெயர்ச்சி திருவிழா
ADDED :2558 days ago
உசிலம்பட்டி: உசிலம்பட்டி திடியன் கைலாசநாதர் கோயிலில் 14 சீடர்களுடன் கூடிய தட்சிணா மூர்த்தி, குருபெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.