கோவை ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி திருவிழா
ADDED :2552 days ago
கோவை: ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவின் 3-ம் நாளான நேற்று அனுக்ரஹ் லட்சுமணனின் இசை கச்சேரி நடைப்பெற்றது. விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.