வெள்ளிமலை வெங்கடாஜலபதி கோயிலில் திருவிழா
ADDED :2561 days ago
அலங்காநல்லுார்:அலங்காநல்லுார் வெள்ளிமலை வெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசி உற்ஸவ திருவிழா நடந்தது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாஜலபதிக்கு ஹோமங்கள், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு தேர் பவனி நடந்தது.