உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆன்மிக சொற்பொழிவு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆன்மிக சொற்பொழிவு

ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.தக்கார் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். டாக்டர் சரஸ்வதி நாகப்பன் ஆண்டாள் தமிழ் என்ற
தலைப்பிலும் அரு. நாகப்பன் ஆண்டாள் அருமையும், பெரியாழ்வார் பெருமையும் என்ற தலைப்பில் பேசினர். செயல் அலுவலர் இளங்கோவன் நன்றி கூறினார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !