உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரி நஞ்சுண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா

கிருஷ்ணகிரி நஞ்சுண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே உள்ள, நந்தகுண்டப்பள்ளியில், பார்வதி சமேத நஞ்சுண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று (அக்.,14ல்) நடந்தது. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில், சுவாமி அருள்பாலித்தார். கோபுர கலசத்துக்கு, புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. இதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !