பழநியில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா
ADDED :2590 days ago
பழநி: பழநியில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் காய்கறிகள் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களு க்கு அருள் பாலிக்கிறார்.