பேரையூர் சபரிமலை பிரச்னையில் ஐயப்ப பக்தர்கள்
ADDED :2546 days ago
பேரையூர்:சபரிமலை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறு சீராய்வு செய்யவும் வலியுறுத்தி டி.கல்லுப்பட்டியில்ஐயப்ப பக்தர்கள் சங்கத்தின் சார்பில் ஊர்வலம் நடந்தது. காளியம்மன் கோயிலில் துவங்கி ஐயப்பன் கோயில் சென்றது.