உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை வடகாமாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழா

திருவண்ணாமலை வடகாமாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை வடகாமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவில், அலங்காரத்தில் அன்னை காமாட்சி தேவி “கிரிவலம்” வருவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !