மொரட்டாண்டி கோவில் விழா
ADDED :2548 days ago
மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில், நவராத்திரி விழாவின் 8ம் நாளான நேற்று, காமாட்சியம்மன் அலங்காரத்தில் அருள் பாலித்த லலிதாம்பிகை அம்மனுக்கு, கீதாராம குருக்கள் தீபாராதனை செய்தார்.