உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்ல மனைவி அமைய யாரை வழிபட வேண்டும்?

நல்ல மனைவி அமைய யாரை வழிபட வேண்டும்?

பத்னீம் மனோரமாம் தேஹி மனோவிருத்தாநு ஸாரினீம்!
தாரிணீம் துக்க ஸம்ஸார ஸாகரஸ்ய குலோத்பவாம்!!

இந்த ஸ்லோகத்தை துர்க்கை சன்னதியில் தினமும் ஜபிக்க திருமணயோகம் கைகூடும். குணவதியான மனைவி அமைவாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !