உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாரூர் தியாகராஜர் சாமி கோயிலில் அதிகாரிகள் ஆய்வு

திருவாரூர் தியாகராஜர் சாமி கோயிலில் அதிகாரிகள் ஆய்வு

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் சாமி கோயிலில், பாதுகாப்பு மையத்தில் உள்ள ஐம்பொன் சிலைகளின் உண்மை தன்மை மற்றும் தரம் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள்  ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !