சந்தனகாப்பு அலங்காரத்தில் பூதநாராயண பெருமாள்
ADDED :2544 days ago
திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவில், நேற்று பெருமாள் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.